×

மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து சிறுவன் உயிரிழப்பு..!!

மேற்குவங்கம்: மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் உள்ள பாண்டுவா பகுதியில் குண்டு வெடித்ததில் சிறுவன் பலியானான். சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த குளத்தின் அருகே குண்டு வெடித்ததில் ஒரு சிறுவன் உயிரிழந்தான். குண்டு வெடித்ததில் படுகாயமடைந்த மேலும் இருவர் சின்சுராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து சிறுவன் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Pandua ,Hoogli, West Bengal ,Chinsura ,
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் செய்வதை...